இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை! அவரின் கோபத்திற்கு காரணம் யார்?

மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்து, இன வன்முறைகளை தூண்டும் சதித் திட்டங்கள் இடம்பெற்றுவருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வன்முறைகளை தூண்டிய சிங்கள மக்களின் பாதுகாவலன் என தன்னை அழைத்துக்கொண்ட டான் பிரயசாத் என்ற நபரை, … Continue reading இலங்கையர்களுக்கு ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை! அவரின் கோபத்திற்கு காரணம் யார்?